Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லோனாவலா » ஈர்க்கும் இடங்கள்
  • 01லோஹாகர் கோட்டை

    லோஹாகர் கோட்டை

    லோஹாகர் கோட்டை என்பதன் பொருள் இரும்பு கோட்டை என்பதாகும். இது லோனாவலாவில் சஹயாத்திரி மலைத்தொடரில் அமைந்துள்ளது. பாவ்னா ஆற்றுப்படுகையையும் இந்திரயானி ஆற்றுப்படுகையையும் விதத்தில் இது அமைந்துள்ளது.

    1050 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கோட்டை சத்ரபதி...

    + மேலும் படிக்க
  • 02புஷி அணை

    புஷி அணை

    லோனாவலாவில் பிரசித்தமான சிற்றுலாப்பகுதி இந்த புஷி அணைப்பகுதியாகும். அழகான இயற்கைப்பிரதேசங்கள் மற்றும் தாவரக்காடுகளை பின்னணியில் கொண்டு இந்த அணைப்பகுதி அமைந்துள்ளது.

    மழைக்காலத்தில் இந்த இடத்தைப்பார்ப்பது சிறந்ததாக இருக்கும். அச்சமயத்தில் அணை நிரம்பி வழிந்து...

    + மேலும் படிக்க
  • 03துங்கர்லி அணை மற்றும் ஏரி

    துங்கர்லி அணை மற்றும் ஏரி

    உயர்ந்த சிகரங்களும் பசுமையான பள்ளத்தாக்குகளும் பின்னணியில் அழகு சேர்த்திருக்க - எழிலுடன் அமைந்திருக்கிறது இந்த துங்கர்லி ஏரி. இந்த ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள துங்கர்லி அணை லோனாவலாவின் சிற்றுலா ஸ்தலமாக திகழ்கிறது.

    சஹயாத்ரி மலைத்தொடரில் அமைந்திருக்கும்...

    + மேலும் படிக்க
  • 04ராஜமச்சி வனவிலங்கு சரணாலயம்

    ராஜமச்சி வனவிலங்கு சரணாலயம்

    இந்த ராஜமச்சி வனவிலங்கு சரணாலயம், எல்லாத்திசைகளிலும் அடர்ந்த காடுகள் சூழ அமைந்துள்ளது. லோனாவலா பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த சரணாலயம் மேற்குமலைத்தொடர் மற்றும் சஹயாத்திரி மலைத்தொடரை ஒட்டி உள்ளது. வனவிலங்குகள் அவற்றின் இயற்கையான சூழலில் வாழும் இந்த சரணாலயம்...

    + மேலும் படிக்க
  • 05வலவண் ஏரி

    வலவண் ஏரி

    லோனாவலா பகுதியில் உள்ள குண்டலி ஆற்றின் குறுக்கே இந்த வலவண் ஏரி உருவாக்கபட்டுள்ளது. செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஏரி வலவண் அணை என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த ஏரியின் ஒரு புறத்தில் அழகிய பூங்காத்தோட்டம் ஒன்றும் உள்ளது. ஏரி, அணத்தேக்கம், பூங்காத்தோட்டம்...

    + மேலும் படிக்க
  • 06பைரவநாத் கோயில்

    பைரவநாத் கோயில்

    லோனாவலாவுக்கு அருகில் ராஜமச்சியில் தக் எனுமிடத்தில் இந்த கோயில் உள்ளது. இந்த கோயிலின் பிரதானக்கடவுளாக சிவன் பைரவர் ரூபத்தில் உள்ளார். கொங்கணப்பிரதேசத்திலுள்ள சிவன் கோயில்கள் போன்று இதன் கலை வடிவமைப்பு காணப்படுகிறது.

    அடர்ந்த காட்டுப்பகுதியை பின்னணியில்...

    + மேலும் படிக்க
  • 07பிரபு மூக்கு சிகரம்

    கண்டல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த ‘பிரபு மூக்கு’ என அறியப்படும்  சிகரம் ஆங்கிலேயர் காலத்தை சேர்ந்த வெலிங்க்டன் பிரபுவின் மூக்கைப்போன்று இருப்பதாக இப்படி ஒரு விசித்திர பெயரினைப்  பெற்றுள்ளது. நாகத்தின் தலையைப்போன்று இருப்பதால் இதற்கு நாக்பாணி...

    + மேலும் படிக்க
  • 08துங் கோட்டை

    துங் கோட்டை

    எதிரி எளிதில் அணுகி நுழைய முடியாதபடி கட்டப்பட்டுள்ளது இந்த துங் கோட்டை. கடின்காட் என்று பிரசித்தமாக அறியப்படும் இந்த கோட்டை மராத்தா மன்னர்கள் பயன்படுத்திய கோட்டையாக இருந்திருக்கிறது.

    3500 அடி உயரத்தில் மலை உச்சியில் அமைந்திருக்கும் இந்த கோட்டை செங்குத்தான...

    + மேலும் படிக்க
  • 09கோலி கோயில்

    கோலி கோயில்

    பூர்விக குடியினரான கோலி மீனவ இனத்தாரின் குல தெய்வமான ஆய் ஏக்வீரா என்ற கடவுளின் கோயில் இது. லோனாவலாவிலுள்ள கர்லா குகைகளுக்கு மிக அருகிலேயே இந்த கோயில் உள்ளது.

    கோலி சமூகத்தினர் நவராத்திரி மற்றும் சைத்திரா தினங்களின்போது இந்த கோயிலில் கூடி கோலி நடனம் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 10ஸ்ரீவர்தன் கோட்டை

    ஸ்ரீவர்தன் கோட்டை

    ராஜமச்சி நகரின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோட்டை மராத்தா மன்னர்களின் காலத்தை சேர்ந்ததாகும். கட்டிடக்கலை ஆர்வலர்கள் பார்த்த உடனேயே இது மராத்திய பாணி என்று கூறும் அளவுக்கு இதன் தோற்றம் உள்ளது.

     

    ராஜமுச்சி சிகரங்களில் ஒன்றின் உச்சியில்...

    + மேலும் படிக்க
  • 11மரஞ்சன் கோட்டை

    மரஞ்சன் கோட்டை

    லோனாவலாவில் பிரசித்தமான வரலாற்றுச்சின்னம் இந்த மரஞ்சன் கோட்டையாகும். தற்சமயம் சிதிலமடைந்து காணப்பட்டாலும் இது ஒரு காலத்தில் எதிரிகளால் தகர்க்க முடியாத வலிமை மிகுந்த கோட்டையாக திகழ்ந்திருக்கின்றது.

    மரஞ்சன் மலைகள் சார்ந்த சமவெளிப்பகுதியை உயரத்திலிருந்து...

    + மேலும் படிக்க
  • 12மோர்வி டோங்கார்

    மோர்வி டோங்கார்

    துங் கோட்டைக்கும் தேவ்காட் கோட்டைக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு மலைக்குன்று இந்த மோர்வி டோங்கார் ஆகும். இது ஒரு பறவைகள் சரணாலயமாக பறவை ஆர்வலர்கள் மத்தியில் கருதப்படுகிறது.

    பலவிதமான தாவரங்களும் பறவை இனங்களும் இங்கு காணப்படுகின்றன. மோர்வியிலிருந்து துங்...

    + மேலும் படிக்க
  • 13மீன் பிடித்தல்

    மீன் பிடித்தல்

    மஹாராஷ்டிர மாநிலத்தில் லோனாவலா பகுதி மீன் பிடித்தலுக்கு பெயர் பெற்றது என்பது அதிகம் அறியப்படாத ஒரு உண்மையாகும். ஏரிகளும் அணைப்பிரதேசங்களும் இங்கு அதிக காணப்படுவதால் மீன்பிடித்தலுக்கான ஒரு கேந்திரமாக லோனாவலா விளங்குகிறது.

    லோனாவலாவில் மீன் பிடித்தொழிலில்...

    + மேலும் படிக்க
  • 14மலையேற்றம்

    மலையேற்றம்

    உங்களுக்கு மலை ஏற்றம் மிகவும் பிடிக்கும் எனில் நீங்கள் நேராக செல்ல வேண்டிய இடம் ராஜமச்சி. இது மஹாராஷ்டிர மாநிலத்திலேயே மலை ஏற்றத்துக்கு புகழ் பெற்ற ஸ்தலமாகும்.

    நீங்கள் மலை ஏற்றத்துக்கு புதியவரோ அல்லது ஒரு தேர்ந்த மலை ஏறியோ உங்களுக்கு ஏற்ற இலகுவான அல்லது...

    + மேலும் படிக்க
  • 15தேள் கொடுக்கு

    தேள் கொடுக்கு

    தோள் கொடுக்கு(விஞ்சு கட்டா) போன்ற வடிவத்தினை கொண்டிருப்பதால் இப்படி அழைக்கப்படும் இந்த ஸ்தலமானது  மலைக்கு வெளியில் வளைந்து நீண்டிருக்கும் குறுகலான பரப்பைக்கொண்ட ஒரு இயற்கையான மலைச்சிகர அமைப்பாகும்.

    இது லோஹாகர் கோட்டைக்கு அருகில் உள்ளது. லோனாவலாவில்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Mar,Fri
Check Out
30 Mar,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Mar,Fri
Return On
30 Mar,Sat