Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லோனாவலா » எப்படி அடைவது » சாலை வழியாக

எப்படி அடைவது சாலை வழியாக

லோனாவலா செல்வதற்கு எண்ணற்ற அரசுப்பெருந்துகள் உள்ளன. இது தவிர தனியார் சுற்றுலா சேவைகளும் குளிர்சாதன பேருந்து, சொகுசு பேருந்து போன்றவற்றை மும்பை மற்றும் புனேயிலிருந்து அதிக அளவில் கிடைக்கின்றன. கட்டணம் சாதாரணமாக கி.மீ க்கு ரூ-4 என்ற அளவில் இருக்கும்.