கண்ணைக் கவரும் இந்த நீர்வீழ்ச்சி மஹாபலேஷ்வரிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. நல்ல உயரத்திலிருந்து கோய்னா பள்ளத்தாக்கில் நீர்வீழ்ச்சியானது இறுதியில் கோய்னா ஆற்றில் சென்று சேர்கிறது.
சிற்றுலா செல்வதற்கு உகந்த இந்த இடம் எல்பின்ஸ்டோன் மற்றும் லோட்விக் மலைக்காட்சி தளங்களுக்கு அருகில் அமைந்துள்ளது. மழைக்காலத்தில் மஹாபலேஷ்வர் செல்லும் பட்சத்தில் இது அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும். மற்ற காலங்களிலும் இது விஜயம் செய்ய ஏற்றதே.



Click it and Unblock the Notifications