யானையின் தலையையும் தும்பிக்கையையும் ஒத்திருப்பதால் இந்த மலைக்காட்சித் தளத்திற்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது மஹாபலேஷ்வர் மலைவாசஸ்தலத்திலேயே அமைந்துள்ளது.
இந்த காட்சித் தளமும் சுற்றுலாப்பயணிகளுக்கு சஹாயாத்ரி மலைத்தொடர் வரை பரந்து நீண்டிருக்கும் இயற்கை எழிலை பார்வையிடும் அனுபவத்தை தருகிறது. இந்த மலைக்காட்சி தளம் மஹாபலேஷ்வர் கடைசியில் லோட்விக் பாயிண்ட் அருகில் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications