Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மால்ஷேஜ் காட் » ஈர்க்கும் இடங்கள் » மலையேற்றம்

மலையேற்றம், மால்ஷேஜ் காட்

13

சஹயாத்ரி மலைத்தொடர் பகுதியில் அமைந்திருக்கும் மால்ஷேஜ் காட் ஸ்தலம் மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கு உகந்த பல மலையேற்றப் பாதைகளை கொண்டுள்ளது. இப்படிப்பட்ட மலையேற்றங்களின் போது இங்குள்ள சூழலின் அற்புதமான இயற்கை அழகை மிக அருகில் அதன் அங்கமாக பார்த்து ரசிக்க முடிவது ஒரு விசேஷமாகும்.

மால்ஷேஜ் காட் ஸ்தலத்தில் அனுபவம் மிகுந்த மலையேறிகள் மற்றும் புதியவர்கள் எல்லோருக்கும் அனைவருக்கும் ஏற்ற வகையில் மலையேற்றப்பாதைகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள தர்கோபா மலை இருப்பவற்றிலேயே உயரமாக உள்ளது.

அது தவிர அஜோபா மலை, ஜீவ்தான் சவந்த் கோட்டை மற்றும் நானே காட் போன்றவை மலையேற்றத்துக்கு உகந்த ஸ்தலங்களாக உள்ளன.மலையேற்றம் மற்றும் ஆன்மீக தரிசனம் இரண்டையும் கலந்து அனுபவிக்க விரும்பும் பயணிகள் ஒஸார் மற்றும் லென்யாத்ரி யாத்ரீக பாதையை தேர்ந்தெடுக்கலாம். இந்த இரண்டு ஆன்மிக திருத்தலங்களிலும் பிரசித்தமான கணபதி கோயில்கள் அமைந்துள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed