கடல் மட்டத்திலிருந்து 5289 மீ உயரத்தில் பிர் பஞ்சல் மலைத்தொடரில் உள்ள ஃபிரெண்ட்ஷிப் பீக் எனும் இந்த மலைச்சிகரம் மணாலியின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
பியாஸ் குண்ட் பிரதேசத்தில் உள்ள இந்த சிகரத்துக்கு அருகில் சோலங் நலா எனும் சாலை சந்திப்பு உள்ளது. சோலங் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து 18 கி.மீ தூரத்தில் இந்த மலைப்பகுதி உள்ளது.



Click it and Unblock the Notifications