ஜார்பிங் எனப்படும் இந்த புதுமையான நவீன பொழுதுபோக்கு அம்சம் மணாலி பகுதியில் சமீப காலமாக வரவேற்றைப்பெற்றுள்ளது. இந்த பொழுது போக்கு விளையாட்டில், ஜார்ப் எனப்படும் கண்ணாடி கோளத்துக்குள் பயணி நுழைக்கப்பட்டபின் அந்த கோளம் மலைச்சரிவில் உருட்டி விடப்படுகிறது.
120 எடைக்குட்பட்ட இரண்டு பேர் ஒரே சமயத்தில் இந்த ஜார்ப் கோளத்துக்குள் இருக்க முடியும். உள்ளே இருக்கும் பிடிமானத்தை இறுக பிடித்துக்கொள்ளுமாறு பயணிக்கு சொல்லப்பட்டபின்1 00மீ உயர சரிவுக்குள் இந்த கோளம் உருட்டி விடப்படுகிறது. அதிக துணிச்சல் மிகுந்தவர்கள் 150 அடி சரிவிலும் உருளலாம்.



Click it and Unblock the Notifications