மரவந்தே வானிலை

மரவந்தேவின் கவர்ச்சி அம்சங்கள் ஒவ்வொன்றையும் முழுமையாக சுகிக்க விரும்பும் பயணிகள் செப்டம்பர் மற்றும் மார்ச் மாதங்களின் இடைப்பட்ட காலங்களில்  மரவந்தே சுற்றுலா வருவது சிறப்பாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : மரவந்தேவின் கோடை கால வெப்பநிலை 22 முதல் 40 டிகிரி வரை இருக்கும். இந்தக் காலங்களில் வெப்பம் மிகுந்து காணப்படுவதால் பயணிகள் கோடை காலங்களில் மரவந்தே வருவதை தவிர்ப்பது நல்லது.

மழைக்காலம்

(ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) : மரவந்தேவின் மழைக் காலங்களில் மிதமான மழைப் பொழிவே காணப்படும்.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : மரவந்தேவின் பனிக் கால வெப்பநிலை 10 டிகிரி முதல் 32 டிகிரி வரை பதிவாகும். இந்தக் காலங்களில் நிலவும் இதமான வெப்பநிலை காரணமாக பயணிகள் பனிக் காலங்களில் மரவந்தே வருவதையே பெரும்பாலும் விரும்புவர்.