மோரியில் மிகச்சிறப்பாக அனுபவிக்கக் கூடிய பொழுதுபோக்குகளாக ராஃப்டிங் மற்றும் கயக்கிங் போன்ற நீர் விளையாட்டுகள் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து 20720 அடி உயரத்தில் அமைந்திருக்கும் பன்டார்பன்ச் சிகரத்திலிருந்து கீழ் நோக்கி ஓடி வரும் டான்ஸ் நதி அதற்கு மிகவும் ஏற்ற இடமாக உள்ளது.
மேலும், இந்த நதி யமுனையின் முக்கியமான பெரிய துணையாறுகளில் ஒன்றாக உள்ளது.



Click it and Unblock the Notifications