Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மோரி » ஈர்க்கும் இடங்கள்
  • 01துரியோதனர் கோவில்

    துரியோதனர் கோவில்

    மோரிக்கு அருகில் உள்ள ஜாகோல் கிராமத்தில் உள்ள குறிப்பிடத்தக்க வழிபாட்டுத்தலமாக துரியோதனர் கோவில் உள்ளது. மகாபாரதத்தில் வரும் புராண கால பாத்திரமான துரியோதனருக்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் எழுப்பப்பட்டுள்ள மிகப்பெரிய கோவிலாக இது உள்ளது.

    இந்த கோவிலை சாவ்ர்...

    + மேலும் படிக்க
  • 02நெட்வார்

    நெட்வார்

    டான்ஸ் நதியும், அதன் துணையாறுகளில் ஒன்றான ருபின் காட் என்ற ஓடையும் இணையும் இடத்தில் நெட்வார் கிராமம் உள்ளது. சூரியக் கடவுளுக்கும், குந்தி தேவிக்கும் பிறந்த சால்ய நாட்டு மன்னர் கர்ணனுக்கான கோவில் இந்த கிராமத்தில் தான் உள்ளது.

    கௌரவர்களில் மூத்தவரான...

    + மேலும் படிக்க
  • 03லுனாகாட் கழிமுகம்

    லுனாகாட் கழிமுகம்

    மோரியில் உள்ள புகழ் பெற்ற பார்வையிடங்களில் ஒன்றாக லுனாகாட் கழிமுகப்பகுதி உள்ளது. டான்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு குறுகலான பிளவில் இருந்து விழுந்து கொண்டிருக்கும் அருவியின் மூலம் உருவான குளத்திற்கு இந்த கழிமுகம் உங்களை அழைத்துச் செல்லும்.

    அடர்ந்த கரும்பச்சை...

    + மேலும் படிக்க
  • 04ராஃப்டிங் மற்றும் கயக்கிங்

    ராஃப்டிங் மற்றும் கயக்கிங்

    மோரியில் மிகச்சிறப்பாக அனுபவிக்கக் கூடிய பொழுதுபோக்குகளாக ராஃப்டிங் மற்றும் கயக்கிங் போன்ற நீர் விளையாட்டுகள் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து 20720 அடி உயரத்தில் அமைந்திருக்கும் பன்டார்பன்ச் சிகரத்திலிருந்து கீழ் நோக்கி ஓடி வரும் டான்ஸ் நதி அதற்கு மிகவும் ஏற்ற இடமாக...

    + மேலும் படிக்க
  • 05முகாமிடுதல்

    முகாமிடுதல்

    மோரிக்கு வரும் சுற்றுலாபயணிகளின் விருப்பமான செயலாக முகாமிடுதல் உள்ளது. டான்ஸ் நதிக்கரையில், அடர்ந்த பசுமையான காடுகளுடன் அமைந்துள்ள இந்த இடம் முகாம் அமைத்து தங்குவதற்கு மிகவும் ஏற்ற இடமாகும்.

    இங்குள்ள சில விடுதிகளில் முகாம் அமைப்பதற்கு தேவையான வசதிகள்...

    + மேலும் படிக்க
  • 06மலையேற்றம்

    மலையேற்றம்

    மோரிக்கு சுற்றுலா வருபவர்களிடம் பிரபலமான செயலாக மலையேற்றம் உள்ளது. இங்கிருக்கும் ஹர்-கி-டூன் பள்ளத்தாக்கு மற்றும் பிற வழிப்பாதைகள் மலையேற்றத்திற்கு மிகவும் புகழ் பெற்றிருக்கின்றன.

    இந்த இடத்தில் நடத்தப்படும் இயற்கை நடைபயணமும் (Nature Walk) மறக்க இயலாத...

    + மேலும் படிக்க
  • 07பாறைகளில் ஏறுதல் மற்றும் ராப்பெல்லிங்

    பாறைகளில் ஏறுதல் மற்றும் ராப்பெல்லிங்

    பாறைகளில் ஏறுதல் மற்றும் இரு கயிறுகளைக் கொண்டு மட்டுமே மலைகளிலிருந்து இறங்கும் ராப்பெல்லிங் ஆகியவை மோரியில் அனுபவிக்க வேண்டிய புகழ் பெற்ற சாகச விளையாட்டுக்களாகும்.

    ஆரம்ப நிலையிலிருப்பவர்கள் மற்றும் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat