பாறைகளில் ஏறுதல் மற்றும் இரு கயிறுகளைக் கொண்டு மட்டுமே மலைகளிலிருந்து இறங்கும் ராப்பெல்லிங் ஆகியவை மோரியில் அனுபவிக்க வேண்டிய புகழ் பெற்ற சாகச விளையாட்டுக்களாகும்.
ஆரம்ப நிலையிலிருப்பவர்கள் மற்றும் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற வகையிலான பாறைப்பகுதிகள் இந்த கிராமத்தைச் சுற்றி இருக்கின்றன.
கடினமான கிரானைட் பாறைப்பகுதிகளை உடைய இந்த கரடு முரடான பாறைப்பகுதிகளில் ஏறி வருவது உண்மையில் ஒரு சவாலான விஷயமாகவே இருக்கும்.



Click it and Unblock the Notifications