இந்த அருங்காட்சியகம் யானைகள் உணவு அருந்தும் இடத்திற்கு அருகே இருக்கிறது. பல ஆண்டுகளாக முதுமலையில் அலைந்து திரிந்த விலங்குகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.
பார்வையாளர்கள் இந்த அருங்காட்சியகத்தில் சற்று வரலாற்றை பார்வையிடலாம், இந்த காட்டில் முன்பு வசித்த உயிரினங்களையும் பதப்படுத்தப்பட்ட நிலையிலும், இப்போது அவற்றின் இனம் எப்படி இருக்கிறது என்பன போன்ற விஷயங்கள் பார்வையாளர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications