இந்த நகரம் கூடலூரில் இருக்கும் முதுமலை வனவிலங்கு சரணாலயத்தின் அருகே இருக்கிறது. இது உதகமண்டலம்-மைசூர் நெடுஞ்சாலையில் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது. உதகமண்டலம், மைசூர் மற்றும் அண்டை நகரங்களில் இருந்து முதுமலை வனவிலங்கு சரணாலயத்திற்கு பேருந்துகள் கிடைக்கப்பெறுகின்றன. பல கொண்டை ஊசி வளவுகள் இருப்பதால், வண்டி ஓட்டும்போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது அவசியம்.