Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முதுமலை » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது முதுமலை ரயில் மூலம்

முதுமலையில் இருந்து 40 கிலோமீட்டர்கள் தொலைவில், நீலகிரி மலை ரயில் சேவையில் இருக்கும் உதகமண்டலம் ரயில் நிலையமே இதற்கு நெருக்கமான ரயில் நிலையம் ஆகும். உதகமண்டலத்தில் இருந்து முதுமலைக்கு டேக்சியில் செல்ல ஏறத்தாழ ரூ.1500 கட்டணமாக வசூலிக்கப்படும். நெருக்கமாக இருக்கும் அகன்ற பாதை ரயில் நிலையம் கோயம்புத்தூர் ரயில் நிலையம் ஆகும். முக்கிய நகரங்களோடு இந்த ரயில் நிலையம் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இது முதுமலையில் இருந்து 82 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றது.

ரயில் நிலையங்கள் உள்ளன முதுமலை

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது