ஸ்ரீ கிருஷ்ண வாடிகா, பீஹார் மாநிலத்தின் முதலாவது முதலமைச்சரான டாக்டர். ஸ்ரீ கிருஷ்ண சின்ஹா அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தோட்டமாகும்.
கஸ்டஹர்னி படித்துறைக்கு நேர் எதிர்ப்புறத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ண வாடிகா, கண்ணைக் கவரும் தோட்டமாக விளங்குகிறது. இங்கு வருவோர் இவ்விடத்தின் பசுமையையும், புனிதமான கங்கை நதியையும் ஒரு சேர ரசிக்கக்கூடிய சுகானுபவத்தைப் பெறலாம்.



Click it and Unblock the Notifications