Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மூணார் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பொத்தன்மேடு

    பொத்தன்மேடு

    மூணாரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் இந்த பொத்தன்மேடு ஆகும். இங்குள்ள ஒரு முக்கியமான மலைக்காட்சி ஸ்தலத்திற்கு இது பிரசித்தி பெற்றுள்ளதால், பயணிகள் மறக்காமல் இந்த கிராமத்துக்கு விஜயம் செய்வது நல்லது.

    இங்கிருந்து மூணார் பகுதியின் அழகான...

    + மேலும் படிக்க
  • 02இரவிக்குளம் நேஷனல் பார்க்

    இரவிக்குளம் நேஷனல் பார்க் எனப்படும் இந்த தேசியப்பூங்காவானது மூணார் மலைவாசஸ்தலத்தை ஒட்டி மேற்குத்தொடர்ச்சி மலையில் 97 ச.கி.மீ பரப்பளவுக்கு பரந்து விரிந்து காணப்படுகிறது.

    பல்லுயிர்ப்பெருக்கச் சூழல் நிறைந்ததாக கருதப்படும் இந்த இயற்கைப்பூங்கா வனப்பகுதி மற்றும்...

    + மேலும் படிக்க
  • 03ஆட்டுக்கல்

    ஆட்டுக்கல் என்ற இடம் இங்குள்ள நீர்வீழ்ச்சிக்காக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மூணாரிலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஸ்தலம் நடைபயணிகளுக்கும் பிக்னிக் பிரியர்களுக்கும் பிடித்தமான ஒன்றாகவும் திகழ்கிறது.

    மூணாருக்கும் பள்ளி வாசலுக்கும் இடையே அமைந்துள்ளதால்...

    + மேலும் படிக்க
  • 04பள்ளிவாசல் நீர்விழ்ச்சி

    பள்ளிவாசல் நீர்விழ்ச்சி

    மூணாரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி மிகச்சிறியதாக இருந்தாலும் மிகப்பிரசித்தமான ஒன்றாகும். சீதா தேவி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள இந்த நீர்விழ்ச்சி தேவிகுளம் பகுதியில் ஒரு முக்கியமான சுற்றுலா அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ...
    + மேலும் படிக்க
  • 05நாடுகாணி

    நாடுகாணி

    பெயரை சொன்னாலே சிலிர்க்க வைக்கும் இயல்பு கொண்ட ‘நாடுகாணி’ எனப்படும் இந்த மிகப்பிரசித்தமான இயற்கை எழில் பிரதேசம் ஒரு மலையின் உச்சியில் இடம்பெற்றுள்ளது.

    இது மூணார் நகரப்பகுதியிலிருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3000 அடி...

    + மேலும் படிக்க
  • 06ராஜமலா

    மூணார் மலைவாசஸ்தலத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ராஜமலா என்றழைக்கப்படும் இந்த இடம் உள்ளது. இது வரையாடு எனும் தமிழ்நாட்டு அரசு விலங்கு வசிக்கும் பிரத்யேக வனப்பகுதியாக அறியப்படுகிறது.

    தற்போது உலகில் வசிக்கும் இந்த வகை ஆடுகளின் பாதி எண்ணிக்கை இந்த...

    + மேலும் படிக்க
  • 07எக்கோ பாயிண்ட்

    எக்கோ பாயிண்ட் எனும் இந்த இடம் மூணாரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த இடம் இளைஞர்களிடையே வெகு பிரசித்தமாக அறியப்படுகிறது. பெரும்பாலான மலை சுற்றுலா பிரதேசங்களில் காணப்படும் இந்த எக்கோ பாயிண்ட் அல்லது ‘எதிரொலி ஸ்தலம்’ இங்கு ஒரு ரம்மியமான ஆற்றின்...

    + மேலும் படிக்க
  • 08ஆனயிறங்கல் நீர்த்தேக்கம்

    ஆனயிறங்கல் எனும் சுற்றுலா ஸ்தலம் மூணாரிலிருந்து 22 கி.மீ தூரத்தில் உள்ளது. இது இங்குள்ள தேயிலை தோட்டங்கள், அணி மற்றும் ஏரிக்கும் பிரசித்தி பெற்றுள்ளது.

    ஆனயிறங்கல் அணை மற்றும் ஏரிப்பகுதியில் யானைகள் கூட்டமாக வந்து நீர் அருந்தும் காட்சியை பார்ப்பதற்காக...

    + மேலும் படிக்க
  • 09மீனுளி

    மீனுளி எனப்படும் இந்த புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் மூணார் மலைவாசஸ்தலத்துக்கு அருகிலேயே அமைந்துள்ளது. மலையேற்றம் மற்றும் சிகரமேற்றம் போன்ற சாகச பொழுதுபோக்குகளுக்காக இது பயணிகளால் அதிகம் விரும்பப்படுகிறது.

    பல்வேறு வடிவங்களாக இப்பகுதியில் எழும்பியிருக்கும்...

    + மேலும் படிக்க
  • 10மலையேற்றம்

    மலையேற்றம்

    மூணார் சுற்றுலாத்தலத்துக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்காக காத்திருக்கும் சாகச பொழுதுபோக்குகளில் பிரதானமானது இந்த மலையேற்றமாகும். பல பாதுகாப்பான மலையேற்றப்பாதைகள் மூணார் பிரதேசத்தில் காணப்படுகின்றன.

    இந்த பாதைகள் இந்த பிரதேசத்திற்குள்ளேயே உள்ள இதர இடங்களுக்கு...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri