Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முருட் ஜஞ்சிரா » வானிலை

முருட் ஜஞ்சிரா வானிலை

முருட் ஜஞ்சிரா பெரும்பாலும் ஆரோக்கியமான பருவநிலை மற்றும் சூழலுடன் காணப்படுகிறது. மழைக்காலம் முடிந்தபின் அல்லது குளிர்காலத்தில் இந்த முருட் ஜஞ்சிராப்பகுதியில் சுற்றுலா மேற்கொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது.

கோடைகாலம்

மார்ச் முதல் ஜூன் மற்றும் மே மாதங்களில் நீடிக்கும் கோடைக்காலத்தில் முருட் ஜஞ்சிரா பகுதி மித வெப்பத்துடன் உள்ளது. இக்காலத்தில் வெப்பநிலை 32°C க்கு மேல் உயர்வதில்லை.

மழைக்காலம்

ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் முருட் ஜஞ்சிரா பகுதியில் மழைக்காலம் நிலவுகிறது.  மழைக் காலத்தில் மிதமான மழைப்பொழிவினை இப்பிரதேசம் பெறுகிறது. இக்காலத்தில் இந்த சுற்றுலாத்தலத்தை சுற்றிப்பார்ப்பது விரும்பத்தக்கதாக உள்ளது.

குளிர்காலம்

நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் குளிர்காலத்தில் முருட் ஜஞ்சிரா பகுதி இனிமையான விரும்பத்தக்க சூழலுடன் காணப்படுகிறது. இக்காலத்தில் வெப்பநிலை15°C அளவிலேயே உள்ளது.