Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முருட் ஜஞ்சிரா » எப்படி அடைவது

எப்படி அடைவது

மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் சுற்றுலாப்பேருந்துகளும் புனே, கல்யாண் மற்றும் மும்பை நகரங்களிலிருந்து முருட் ஜஞ்சிராவுக்கு இயக்கப்படுகின்றன. அரசுப்பேருந்துகளில் கட்டணம் கி.மீ க்கு 1 ரூபாய் குறைவாக உள்ளது. தனியார் குளிர்பதன வசதிப்பேருந்துகள் மற்றும் சொகுசுப்பேருந்துகளில் கட்டணம் அதிகமாக இருக்கலாம்.