Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முருட் ஜஞ்சிரா » எப்படி அடைவது » விமானம் மூலம்

எப்படி அடைவது முருட் ஜஞ்சிரா விமானம் மூலம்

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Fri
Return On
20 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy

முருட் ஜஞ்சிரா சுற்றுலா ஸ்தலத்திலிருந்து 145 கி.மீ தூரத்தில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் மும்பையில் அமைந்துள்ளது. இங்கிருந்து சர்வதேச நகரங்களுக்கும் இதர முக்கிய இந்திய நகரங்களுக்கும் விமான சேவைகள் உள்ளன. மும்பை விமான நிலையத்திலிருந்து முருட் ஜஞ்சிரா வருவதற்கு நிறைய வேன்கள் வாடகைக்கு கிடைக்கின்றன. இவற்றின் வாடகை தோராயமாக 3200 ரூபாய் இருக்கலாம். இது தவிர புனேயிலுள்ள லோஹேகான் விமான நிலையம் மற்றும் நாசிக் நகரத்திலுள்ள காந்தி நகர் விமான நிலையமும் முருட் ஜஞ்சிராவுக்கு பயணம் மேற்கொள்ள வசதியாக உள்ளன.