கிருஷ்ணரின் சகோதரரான பால பத்திரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்தக் கோவில் முசூரியில் இருந்து 15கிமீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.
டூன் பள்ளத்தாக்கை பின்ணணியில் கொண்டு விளங்கும் இவ்விடம் மலையேற்றத்திற்கு தகுந்ததாகக் கருதப்படுகிறது. சக்ரதா மலைத் தொடர்களையும், ஜான்சார் பவார் பகுதிகளையும் இங்கிருந்து காணலாம்.



Click it and Unblock the Notifications