திபெத்திய புத்த கோவிலுக்கு அருகில் 'திபெத்திய பள்ளி மற்றும் வீடுகள்' அமைந்துள்ளது. தலாய் லாமாவால் உருவாக்கப்பட்ட இவ்விடம் ஏராளமான திபெத்திய அகதிக் குழந்தைகளுக்கு புகழிடமாக விளங்குகிறது.
திபத்திய மக்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் இவ்விடம் அகதியான குழந்தைகள் படும் பாட்டையும் நமக்கு விளக்குவதாய் அமைந்துள்ளது.
புத்தர் சிலைகள், வழிபாட்டு சக்கரங்கள், தியான மண்டபங்களும் வளாகத்தின் உள்ளே அமைந்துள்ளன. மேலும் சுவர்களிலும், விட்டத்திலும் வரையப்பட்டுள்ள ஓவியங்களயும், செதுக்கு ஓவியங்களையும் கண்டு ரசிக்கலாம்.



Click it and Unblock the Notifications