Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நதௌன் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பேருந்துகள் மூலமாகவும் சுற்றுலாப்பயணிகள் நதௌன் சுற்றுலாத்தலத்தை அடையலாம். தனியார் மற்றும் அரசுப்பேருந்துகள் அருகிலுள்ள சிம்லா, சண்டிகர் மற்றும் ஹொஷியாபூர் போன்ற நகரங்களிலிருந்து நதௌன் நகருக்கு இயக்கப்படுகின்றன. தேசிய நெடுஞ்சாலை 88 மற்றும் 70 போன்றவற்றின் வழியாக நதௌன் நகரை வந்தடையலாம். நதௌன் பேருந்து நிலையத்திலிருந்து டாக்சிகள் மூலமாக பயணிகள் இந்த சுற்றுலாத்தலத்தை சுற்றிப்பார்க்கலாம்.