Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நதௌன் » ஈர்க்கும் இடங்கள்
  • 01அம்தர் நதௌன் கோட்டை

    அம்தர் நதௌன் கோட்டை

    நதௌன் பகுதியில் உள்ள ஒரு மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த கோயில் ஒரு பிரசித்தமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றுள்ளது. இந்த கோட்டையின் பல புராதனமான ஓவியங்களை இன்றும் பார்த்து ரசிக்கலாம்.

    இவை கடோச் வம்ச மன்னரான சன்சார் சந்த் மஹாராஜாவின் பெருமைக்கு சான்றாக...

    + மேலும் படிக்க
  • 02பில் காளேஷ்வர் கோயில்

    பில் காளேஷ்வர் கோயில்

    பில் காளேஷ்வர் கோயில் எனப்படும் இந்த புராதனமான கோயில் நதௌன் – சுஜன்பூர் சாலையில் அமைந்துள்ளது. 400 வருடங்கள் பழமையான இந்த கோயில் சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    மஹாபாரத பாண்டவ சகோதரர்கள் அஞ்ஞாதவாசத்தின்போது இக்கோயிலை கட்டியதாக நம்பிகை நிலவுகிறது....

    + மேலும் படிக்க
  • 03நதௌன் பிரிட்ஜ்

    நதௌன் பிரிட்ஜ்

    நதௌன் பிரிட்ஜ் என்றழைக்கப்படும் இந்த பாலம் பியாஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது. இது தற்போது ஒரு முக்கியமான சுற்றுலா அம்சமாகவும் அறியப்படுகிறது.

    இந்த பாலத்திலிருந்து ஆற்றின் பின்னணியில் சூரிய அஸ்தமனத்தின் அழகை பார்த்து ரசிக்கலாம். இந்த பாலம்...

    + மேலும் படிக்க
  • 04பீர் சாஹேப் கல்லறை

    பீர் சாஹேப் கல்லறை

    பர்மோதி கிராமத்தில் உள்ள இந்த பீர் சாஹேப் கல்லறை நதௌன் சுற்றுலாத்தலத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. நாட்டுப்புற கதைகளின்படி, இப்பகுதியின் வாழ்ந்த சாய் ஃபஸல் ஷா எனும் யோகி பல அற்புதங்களை தன் வாழ்நாளில் நிகழ்த்தி மக்கள் மத்தியில் பிரசித்தி...

    + மேலும் படிக்க
  • 05ஸ்ரீ குருத்வாரா சாஹீப்

    ஸ்ரீ குருத்வாரா சாஹீப்

    சீக்கிய இனத்தாரின் 10 வது குருவுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்ரீ குருத்வாரா சாஹீப் நதௌன் பகுதியில் வசிக்கும் சீக்கிய மக்களின் முக்கியமான ஆன்மீகத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.

    இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குருத்வாரா பியாஸ் ஆற்றின் கரையில்...

    + மேலும் படிக்க
  • 06ஃபிஷிங்

    ஃபிஷிங்

    நதௌன் சுற்றுலாத்தலத்திற்கு விஜயம் செய்யும் பயணிகள் மத்தியில் மீன்பிடிக்கும் பொழுதுபோக்கு பெரிதும் விரும்பப்படுகிறது. இங்கு பியாஸ் ஆற்றில் ‘மஹாசீயர்’ (பெரிய வகை சீலா மீன்) எனும் மீன் வகையை தூண்டில் மூலம் பிடிக்கலாம். தூண்டில் மீன்பிடிப்பில் ஈடுபடும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri