Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நதௌன் » வானிலை

நதௌன் வானிலை

நதௌன் சுற்றுலாத்தலத்துக்கு விஜயம் செய்ய விரும்பும் பயணிகள் மே மாதம் முதல் ஜூலை வரையான கோடைக்காலத்தில்  பயணம் மேற்கொள்வது சிறந்தது. இருப்பினும் இனிமையான சூழல் நிலவுவதால் குளிர்காலமும் இந்த ஸ்தலத்துக்கு சுற்றுலா மேற்கொள்ள உகந்ததாக உள்ளது.

கோடைகாலம்

(மே முதல் ஜூலை வரை) : நதௌன் சுற்றுலாத்தலத்தில் கோடைக்காலம் ஏப்ரல் தொடங்கி ஜூன் வரை  நீடிக்கிறது. இனிமையான சூழல் நிலவும் இக்காலத்தில் அதிகபட்சமாக 43°C வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 28°C வெப்பநிலையும் நிலவுகிறது.

மழைக்காலம்

( ஜூலை முதல் ஆகஸ்ட் வரை) : நதௌன் சுற்றுலாத்தலத்தில் ஜூலை மாதத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரையில் மழைக்காலம் நிலவுகிறது.

குளிர்காலம்

நதௌன் சுற்றுலாத்தலத்தில் கடுமையான குளிர் நிலவினாலும் பனிப்பொழிவு காணப்படுவதில்லை. இக்காலத்தில் குறைந்தபட்சமாக 3°C வெப்பநிலை நிலவுகிறது.