நாகர்ஜுனாசாகர் நகரிலிருந்து 135 கிலோமீட்டர் தொலைவில் ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து தினமும் வெளிநாடுகளுக்கும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக நாகர்ஜுனாசாகர் நகரை அடைந்து விட முடியும்.