கிரி நகர், தவ்லா குவானிலிருந்து 5 கிமீ தொலைவிலுள்ள இடமாகும். கிரி நதியின் கரையிலிருப்பதால் இந்த நகரம் இப்பெயரைப் பெற்றுள்ளது. கிரி நகரின் 60 மெகா வாட் திறனுடைய மின் உற்பத்தி நிலையம் ஒன்றும் உள்ளது.
கிரி நதியை திருப்பி விடும் வகையில் 6 கிமீ நீளத்திற்கு சுரங்கம் ஒன்றை தோண்டிய பின் இந்த மின் உற்பத்தி நிலையம் கட்டப்பட்டது. இங்கு உருவாகும் நீர் மின் சக்தி ஹிமாச்சல பிரதேம் மாநிலம் மட்டுமல்லாமல், அருகிலிருக்கும் உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.



Click it and Unblock the Notifications