தண்டி சதக் எனும் இந்த அமைதியான பிரதான சாலை நைனி ஏரியை ஒட்டியே அமைந்துள்ளது. இந்த சாலையை ஒட்டியே காணப்படும் ஓக்,பைன், தேவதாரு மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியில் பயணிகள் ஏகாந்தமாக இயற்கை உலா செல்லலாம்.
தூய்மையான காற்றும் பறவைகளின் கீச்சொலியும் மனச்சுத்தி செய்யும் மருந்தாய் மாறும் அற்புதத்தை இங்கு பயணிகள் அனுபவித்து மகிழலாம்.



Click it and Unblock the Notifications