Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நால்தேஹ்ரா » ஈர்க்கும் இடங்கள்
  • 01தட்டபாணி

    தட்டபாணி

    நால்தேஹ்ராவிலிருந்து 58 கி.மீ தூரத்தில் உள்ள தட்டபாணி இப்பகுதியின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 655 மீ உயரத்தில் உள்ள இந்த இடம் கந்தக வெந்நீர் ஊற்றுகளுக்கு பெயர் பெற்றுள்ளது.

    இந்த ஊற்றுகளில் குளித்தால் சோர்வு,...

    + மேலும் படிக்க
  • 02நால்தேஹ்ரா கோல்ஃப் கோர்ஸ்

    உலகிலேயே மிகப்பழமையான கோல்ஃப் மைதானங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த நால்தேஹ்ரா கோல்ஃப் கோர்ஸ் 1920ம் ஆண்டில் இந்திய வைசிராய் கர்சன் பிரபுவால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    நால்தேஹ்ரா பிரதேசத்தின் இயற்கை வனப்பில் பெரிது கவரப்பட்டிருந்த அவர் அடிக்கடி இந்த...

    + மேலும் படிக்க
  • 03ஷைலி பீக்

    ஷைலி பீக்

    ஷைலி பீக் என்றழைக்கப்படும் இந்த சிகரம் நால்தேஹ்ராவிலிருந்து 23 கி.மீ தூரத்தில் மஹாகாளி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ள இந்த செங்குத்தான சிகரத்தை மலையேற்றம் மூலமாக சென்றடைய வேண்டியுள்ளது.

    போனி எனப்படும் மட்டக்குதிரைகள்...

    + மேலும் படிக்க
  • 04சப்பா

    சப்பா

    இந்த சப்பா எனும் ரம்மியமான சிறு கிராமம் நால்தேஹ்ராவிலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த இடத்திலிருந்து தட்டபாணி வரை 11 கி.மீ நீளத்துக்கு சட்லெஜ் ஆற்றில் படகுச்சவாரிக்கேற்ற ஆற்றுப்பாதை உள்ளது. பயணிகளுக்காக கார்நிறுத்தும் வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.

    ...
    + மேலும் படிக்க
  • 05மாஹுநாக் கோயில்

    மாஹுநாக் கோயில்

    நால்தேஹ்ரா கோல்ஃப் மைதானத்திற்கு மத்தியில் அமைந்துள்ள இந்த மாஹுநாக் கோயில் கடல் மட்டத்திலிருந்து 1830 மீ உயரத்தில் உள்ளது. இந்த கோயில் சூரியனின் புத்திரனான மாஹுநாக் என்ற பெயரையும் கொண்ட கர்ணனுக்காக நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த கோயிலின் தெய்வத்திற்கு...

    + மேலும் படிக்க
  • 06கோகி மாதா கோயில்

    கோகி மாதா கோயில்

    ஹிந்து தெய்வமான கோகி மாதாவுக்காக அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் நால்தேஹ்ரா பகுதியில் கோகி எனும் கிராமத்தில் உள்ளது. இங்குள்ள வீடுகள் பாரம்பரிய ஹிமாச்சலி பாணியில் கட்டப்பட்டிருப்பது இப்பகுதியின் அழகுக்கு மேலும் ஒரு தனித்தன்மையான வசீகரத்தை அளிக்கின்றன.

    + மேலும் படிக்க
  • 07மஹாகாளி கோயில்

    மஹாகாளி கோயில்

    நால்தேஹ்ரா பகுதியில் குடியல் மற்றும் சனோ எனும் ஊர்களுக்கு நடுவே மஹாகாளி ஏரியின் கரையில் இந்த  மஹாகாளி கோயில்அமைந்துள்ளது.

    யுகங்கள் மற்றும் மாற்றங்களின் தெய்வமான காளி தேவிக்காக இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்காலங்களில்...

    + மேலும் படிக்க
  • 08ஹார்ஸ் ரைடிங்

    ஹார்ஸ் ரைடிங்

    ஹார்ஸ் ரைடிங் எனப்படும் குதிரைச்சவாரி பொழுதுபோக்கு நால்தேஹ்ரா சுற்றுலாத்தலத்தில் முக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக அறியப்படுகிறது.

    தேவதாரு மரங்கள் அடர்ந்த வனப்பகுதியால் சுழப்பட்டிருப்பதால் குதிரைச்சவாரி செய்தபடி நால்தேஹ்ராவின்  இயற்கை அழகை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue