முகப்பு » சேரும் இடங்கள் » நல்கொண்டா » எப்படி அடைவது

எப்படி அடைவது

ஹைதராபாத், வாரங்கல், விஜயவாடா மற்றும் பல முக்கிய நகரங்களுடன் நல்ல சாலை வசதிகளை நல்கொண்டா நகரம் கொண்டுள்ளது. ஆந்திர அரசுப்போக்குவரத்து கழகம் அருகிலுள்ள எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் நல்கொண்டாவுக்கு ஏராளமான பேருந்துகளை இயக்குகிறது. தனியார் பேருந்துகளும் முக்கிய நகரங்களிலிருந்து நல்கொண்டாவுக்கு இயக்கப்படுகின்றன.