நந்திக் குன்றுக்கு வரும் பயணிகள் நேரம் இருந்தால் கவி வீரபத்திர சுவாமி கோயிலுக்கு செல்லலாம். நந்திக் குன்றின் உச்சியில், திப்புவின் அரண்மனையிலிருந்து சுல்தான்பேட்டை செல்லும் வழியில் கவி வீரபத்திர சுவாமி கோயில் அமைந்துள்ளது.பெரிய பெரிய பாறாங்கற்களால் அழகிய வடிவத்தில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications