Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நர்கண்டா » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது நர்கண்டா ரயில் மூலம்

நர்கண்டாவிற்கு மிக அருகிலிருக்கும் இரயில் நிலையமாக 78 கிமீ தொலைவிலிருக்கும் கல்கா அகல இரயில் பாதை நிலையம் விளங்குகிறது. இந்த இரயில் பாதை சண்டிகர் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களுடன் இணைந்திருக்கிறது. கல்கா-சிம்லா பாதைகளில் மலிவான விலையில் சிறிய வகை பொம்மை ரயில்களும் இயக்கப்படுகின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன நர்கண்டா

Trains from Delhi to Narkanda

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Kalka Shtbdi
(12011)
7:40 am
New Delhi (NDLS)
11:45 am
Kalka (KLK)
All days
Snsi Klk Sup Ex
(22455)
7:08 am
H Nizamuddin (NZM)
12:30 pm
Kalka (KLK)
TUE, SAT