Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நர்கண்டா » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஹடூ சிகரம்

    புகழ் பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் ஹடூ சிகரம் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ளது. 3300 மீ உயரமுடைய இந்த சிகரம் இந்நகரத்திலேயே உயரமான இடமாக விளங்குவதால், இங்கிருந்தபடியே இமயமலைத் தொடரைப் பறவையின் பார்வையில் பார்க்க முடியும்.

    இதன் மூலம் பனி படர்ந்த மலைகள்,...

    + மேலும் படிக்க
  • 02ஸ்டோக்ஸ் பண்ணை

    ஸ்டோக்ஸ் பண்ணை

    ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் நர்கண்டா நகரத்திலுள்ள தானேடார் என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்டோக்ஸ் பண்ணை ஒரு முதன்மையான சுற்றுலா தலமாகும். உலகளவில் புகழும், பல்வேறு நாடுகளில் விற்பனையும் ஆகிக் கொண்டிருக்கும் சுவைமிக்க ஆப்பிள்களுக்கு மிகவும் பெயர் பெற்ற இடம் ஸ்டோக்ஸ்...

    + மேலும் படிக்க
  • 03ஜலோரி கணவாய்

    ஹிமாச்சல பிரதேசத்தின் நர்கண்டாவில், கடல் மட்டத்திலிருந்து 3350 மீ உயரத்தில் அமைந்திருக்கும் மனம் மயக்கும் சுற்றுலாத்தலம் ஜலோரி கணவாய்.

    சட்லெஜ் பள்ளத்தாக்கின் வழியாக லூரி, ஆனி மற்றும் குலு பள்ளத்தாக்கின் கானாக் ஆகிய கண்கவரும் இடங்களை கடந்து அடைய வேண்டிய...

    + மேலும் படிக்க
  • 04மகாமாயா கோவில்

    மகாமாயா கோவில்

    இந்து மதத்தில் காலம் மற்றும் மாற்றத்தின் கடவுளாக சித்தரிக்கப்டும் காளி தேவியின் கோவிலான மகாமாயா கோவில், ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்திலுள்ள கச்சேரி என்ற புகழ் பெற்ற சுற்றுலாதலத்தில் உள்ளது.

    சுந்தர்நகரைச் சேர்ந்த அரசரால் அவருடைய அரண்மனைக்குள் கட்டப்பட்டுள்ள...

    + மேலும் படிக்க
  • 05கோட்கார் மற்றும் தானேடார்

    கோட்கார் மற்றும் தானேடார்

    கடல் மட்டத்திலிருந்து 1830 மீ உயரத்திலும், நர்கண்டா நகரத்தில் இருந்து 17 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கும் கோட்கார் மற்றும் தானேடார் ஆகிய இரு இடங்கள் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் புகழ் பெற்ற சுற்றுலா தலங்களாகும்.

    சட்லெஜ் நதியின் இடப்பக்க கரையில் 'U' வடிவமுயை...

    + மேலும் படிக்க
  • 06பனிச்சறுக்கு

    பனிச்சறுக்கு

    ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள நர்கண்டா நகரத்தின் பனி படர்ந்த மலைச்சரிவுகள் குளிர்காலங்களில் பனிச்சறுக்கு செய்வதற்கு மிகவும் புகழ் பெற்ற இடமாகும். எளிதானது முதல் மிகவும் கடினத்தன்மை வாய்ந்த மாறுபட்ட சரிவுகளை உடைய நர்கண்டா மலைச்சரிவுகள் துவக்க நிலையில் இருப்பவர்களும்,...

    + மேலும் படிக்க
  • 07மலையேற்றம்

    மலையேற்றம்

    நர்கண்டாவில் மேற்கொள்ளப்படும் சாகச விளiயாட்டுகளில் மிகவும் பிரபலமானது மலையேற்றமாகும். ஹடூ சிகரத்திற்கும், நர்கண்டாவிற்கும் இடையிலுள்ள நன்கு இணைக்கப்பட்ட மலையேற்றப் பாதை சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பரிச்சயமான இடமாகும்.

    சுற்றுலாப் பயணிகள் மலையேற்றம்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue