Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நர்கண்டா » எப்படி அடைவது

எப்படி அடைவது

புது டெல்லி மற்றும் சிம்லா தவிர அருகிலிருக்கும் பிற நகரங்களான ராம்பூர் மற்றும கின்னா ரிலிருந்தும் நர்கண்டாவிற்கு பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கபட்டு வருகின்றன. குப்ரி, மாட்டியானா, தியோக் மற்றும் ஃபாகு ஆகிய சிறு நகரங்களிலிருந்தும் நர்கண்டாவிற்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.