Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாசிக் » ஈர்க்கும் இடங்கள்
  • 01பாண்டவலேணி குகைகள்

    பாண்டவலேணி குகைகள்

    கட்டிடக் கலை விரும்பிகளுக்கு நாசிக்கில் உள்ள இந்த பாண்டவலேணி குகைகள் நிச்சயம் சுவாரசியமான ஒன்றாகும். திரிவாஷ்மி மலையின் அடிப்பாகத்தின் காணப்படும் இந்த குகைகள் 20 நூற்றாண்டுகளுக்கு முந்தைய பழமையை கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.

    ஜைன மன்னர்களால் உருவாக்கப்...

    + மேலும் படிக்க
  • 02கும்ப மேளா

    கும்ப மேளா

    நாசிக் நகரத்தின் அடையாளம் இந்த கும்ப மேளா நிகழ்வு தான் என்றால் அது கண்டிப்பாக மிகையில்லை. பிரமாண்டமான ஒரு மதச்சடங்காக நடைபெறும் இந்த மிகப் பிரசித்தி பெற்ற நிகழ்வு பெருங்கூட்டம் கூடும் ஒரு மாபெரும் சடங்குத் திருவிழாவாகும்.  

    நாசிக்கில் உள்ள அரசு...

    + மேலும் படிக்க
  • 03ராமகுண்டம்

    ராமகுண்டம்

    நாசிக்கின் பிரதான சுற்றுலா அம்சங்களில் ராம குண்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 300 வருடங்கள் பழமை வாய்ந்த இந்தக் குளம் 1696 ஆம் ஆன்டு சித்தாராவ் கடர்கர் என்பவரால் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. இந்த புனிதக் குளம் 27 மீட்டர் நீளமும் 12 மீட்டர் அகலமும் கொண்டதாக...

    + மேலும் படிக்க
  • 04நாணய அருங்காட்சியகம்

    நாணய அருங்காட்சியகம்

    நாசிக் நகரத்தின் சுற்றுலா அம்சங்களில் பிரதானமாக இந்த அருங்காட்சியகம் விளங்குகிறது. இது ஆசியாவிலேயே ஒன்றே ஒன்று எனும் பெருமையை பெற்றிருக்கிறது. நாணய மற்றும் பண ஆராய்ச்சி மையம் 1980ல் இங்கு அமைக்கப்பட்ட போது இந்த அருங்காட்சியகமும் உருவாக்கப்பட்டது.

    அழகிய...

    + மேலும் படிக்க
  • 05கலாராம் கோயில்

    கோபிகாபாய் பேஷ்வா மகாராணியால் கட்டப்பட்ட இந்த ஆலயம் புண்ணிய யாத்ரிகர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும். கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ள இது திரியம்பேஷ்வர் ஆலய வடிவமைப்பை போன்றே கட்டப்பட்டுள்ளது. திரியம்பேஷ்வர் ஆலயம் கலாராம் கோயிலிலிருந்து சில மைல் தொலைவில்,...

    + மேலும் படிக்க
  • 06தூத்சாகர் நீர்வீழ்ச்சி

    தூத்சாகர் நீர்வீழ்ச்சி

    மஹாரஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் நீர்வீழ்ச்சிகளுல் இது முக்கியமான ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது. நாசிக் அருகில் சோமேஸ்வரில் அமைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சி 10 மீட்டர் உயரத்திலிருந்து அழகுற கொட்டுகிறது. இதன் அருகில் எழிலுடன் கூடிய இயற்கைக் காட்சி அம்சங்கள்...

    + மேலும் படிக்க
  • 07முக்திதம் கோயில்

    முக்திதம் கோயில்

    மிகவும் பிரசித்தி பெற்ற இந்த முக்திதம் கோயில் நாசிக் நகரின் மையத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ளது. வெண்ணிற பளிங்குக் கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கோயில் ஷீ ஜயராம்பாய் பைட்கோ என்பவரால் கட்டப்பட்ட்து.

    இந்த புனிதக்கோயிலானது மிக புதுமையான...

    + மேலும் படிக்க
  • 08பாகூர்

    பாகூர்

    ஸ்வதந்திரீய வீர சவர்க்கர் பிறந்த இடம் என்பதால் இந்த இடம் பெருமை பெற்று விளங்குகிறது. இங்கு பாகூர் தேவி கோயில் என்ற கோயிலும் உள்ளது. நாசிக்கிலிருந்து 17 கி.மீ தூரத்தில் இருக்கும் பாகுர், டியோலாலி கேம்பிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.

    + மேலும் படிக்க
  • 09சுலா திராட்சைத் தோட்டம்

    சுலா திராட்சைத் தோட்டம்

    சுலா திராட்சைப்பண்ணை நாசிக் நகரத்தில் அமைந்துள்ளது. எப்படி நாக்பூர் ஆரஞ்சுப் பழத்திற்கு பெயர் பெற்று விளங்குகிறதோ அப்படி நாசிக் நகரமானது திராட்சைக்கு பெயர் பெற்று விளங்குகிறது.

     

    இந்தியாவின் திராட்சை உற்பத்தியில் நாக்பூர் முன்னணியில்...

    + மேலும் படிக்க
  • 10திரிம்பகேஷ்வர்

    இந்தியாவில் பிரபலமான ஆன்மீக யாத்ரிக ஸ்தலங்களில் இந்த திரிம்பகேஷ்வர் ஸ்தலம் ஒன்றாகும். நாசிக் அருகில் அமைந்துள்ள இது ஔந்தா நாகநாத் போன்றே மற்றுமொரு ஜோதிர்லிங்கம் அமைந்திருக்கும் திருத்தலமாகும்.

    இந்த ஜோதிர்லிங்க கோயில்கள் அமைந்திருக்கும் ஸ்தலங்கள் அருகருகே...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Apr,Thu
Check Out
19 Apr,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Apr,Thu
Return On
19 Apr,Fri