Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » நாசிக் » ஈர்க்கும் இடங்கள் » சுலா திராட்சைத் தோட்டம்

சுலா திராட்சைத் தோட்டம், நாசிக்

24

சுலா திராட்சைப்பண்ணை நாசிக் நகரத்தில் அமைந்துள்ளது. எப்படி நாக்பூர் ஆரஞ்சுப் பழத்திற்கு பெயர் பெற்று விளங்குகிறதோ அப்படி நாசிக் நகரமானது திராட்சைக்கு பெயர் பெற்று விளங்குகிறது.

 

இந்தியாவின் திராட்சை உற்பத்தியில் நாக்பூர் முன்னணியில் இருக்கிறது. திராட்சை உற்பத்திக்கு தேவையான உகந்த தட்ப வெப்ப நிலையை நாக்பூர் பெற்றிருப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

சுலா திராட்சைப் பண்ணை அங்கு உருவாக்கப்படும் திராட்சை ஒயினுக்கு பிரசித்தி பெற்றது. இங்கு வருடத்துக்கு 5 லட்சம் லிட்டருக்கும் மேலாக திராட்சை ஒயின் தயாரிக்கப்படுகிறது.

ஒயின் சுவையை மதிப்பிடுவதற்காக இங்கு பிரத்யேக கூடம் ஒன்றும் உள்ளது. இங்கு பார்வையாளர்கள் பல்வித ஒயின் வகைகளை சுவைத்துப் பார்க்க வாய்ப்பளிக்கப் படுவதுடன் திராட்சைத் தோட்டத்தையும் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இதற்கான குறைந்த கட்டணமாக ரூ 100 பார்வையாளர்களிடமிருந்து பெறப்படுகிறது.  மேலும் சுமார் 45 நிமிடங்களுக்கு தோட்டத்தை சுற்றிக்காட்டி ஒயின் தயாரிக்கும் முறைகள் பற்றி பார்வையாளர்களுக்கு காட்சி விளக்கமும் இங்கு வழங்குகின்றனர்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue