நாதத்துவாராவில் அமைந்திருக்கும் சார்புஜா நகரம் முன்பொரு காலத்தில் கர்போர் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. இந்த நகரில் உள்ள விஷ்ணு பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சார்புஜாஜி கோயில் அதன் நேர்த்தியான கட்டிடக் கலை பாணிக்காக மிகவும் புகழ்பெற்றது. அதோடு இந்த நகரில் உள்ள போர் ராஜ்புட்ஸ் எனும் கோட்டை பயணிகளிடையே வேகுப்பிரபலம்.



Click it and Unblock the Notifications