Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பஹல்கம் » ஈர்க்கும் இடங்கள் » லிட்டர்வாட்

லிட்டர்வாட், பஹல்கம்

51

லிட்டர்வாட் பஹல்கமிலிருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. அடர்ந்த காடுகள் மற்றும் படர்ந்த புல்தரைகளை கொண்ட இந்த இடம் இயற்கை அழகுடன் கூடிய இடமாகும்.

கடல் மட்டத்திலிருந்து 3408 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த இடம் முகாமிடுவதற்க்கு சிறந்த இடமாக திகழ்கிறது. தீரச்செயல் விரும்பிகள் கொலஹோய் பனிக்கட்டி ஆறு மற்றும் இரட்டை ஏரிகளான டர்சர் மற்றும் மர்சருக்கு நடந்தே செல்லலாம்.

இந்த இடம் சிந் பள்ளத்தாக்கிற்கு பயணம் செய்யும் பாதையில் அமைந்துள்ளது. இந்த இடம் வர விரும்புபவர்கள் கார் அல்லது குதிரையை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Jun,Sat
Check Out
21 Jun,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Jun,Sat
Return On
21 Jun,Sun