ஷிகர்காஹ் என்பது ஒரு புகழ்பெற்ற வனவிலங்கு காப்பகம். இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து பொழுதை கழிக்க அதிகம் விரும்புவார்கள்.
முன் காலத்தில் அரச குடும்பங்களின் வேட்டையாடும் தலமாக இருந்த இவ்விடம், இப்போது பல வன விலங்குகளைக் கொண்ட காப்பகமாக மாற்றப் பட்டுவிட்டது. இது பஹல்கம் சந்தைக்கு மிக அருகாமையில் இருப்பதால் பயணிகள் இங்கு குதிரைகள் மூலம் சுலபமாக சென்றடையலாம். நடந்தே கூட சென்றாலும் இந்த இடத்தை வேகமாக அடையலாம்.



Click it and Unblock the Notifications