Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பஹல்கம் » ஈர்க்கும் இடங்கள் » நடைபயணம்

நடைபயணம், பஹல்கம்

51

பஹல்கமிலிருக்கும் பணி படர்ந்த மலைகளையும் மலை உச்சிகளையும், எழில் கொஞ்சும் பள்ளத்தாக்குகளையும் கண்டு கழிக்க நடை பயணம் மேற்கொள்வது ரொம்ப முக்கியம்.

இந்த இடத்தில் உள்ள குளுமையான வானிலை அங்கு வருபவர்களுக்கு ஒரு நல்ல அனுபவத்தை தருகிறது. நடை பயணம் மேற்கொள்ள சரியான காலம் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை.

பஹல்கமின் மற்றொரு சிறப்பம்சம் இங்கே மிகவும் சுலபமான மற்றும் கடினமான நடை பயணம் செய்யும் இடங்கள் அதிகம் உண்டு. லோன்விலாத் காலி, போக்டல் பாஸ் மற்றும் பஹல்கம்-சுறு பள்ளத்தாக்குகள் பஹல்கமில் இருக்கும் புகழ் பெற்ற நடை பயணம் செய்யும் இடங்களாகும்.

இந்த மூன்று பள்ளத்தாக்குகளும் தான் பல மலை ஏற்றங்களுக்கும் மூலமாக அமைகிறது. இது போக அரு வழியாக கொலஹோய் பனிக்கட்டி ஆறும் புகழ் பெற்ற நடை பயணம் செய்யும் இடமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Apr,Wed
Check Out
02 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu