Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பலமு » ஈர்க்கும் இடங்கள் » பிட்லா தேசிய பூங்கா

பிட்லா தேசிய பூங்கா, பலமு

9

ஜார்கண்ட் ச்ஹொதங்க்புர் பீடபூமியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இது இந்தியாவில் உள்ள பழமையான வன பூங்காக்களில் ஒன்றாகும். இங்கு மிகுந்துள்ள பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் மற்றும் வெப்ப மண்டல காடுகள் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கின்றது.

தற்பொழுது புலிகள் பாதுகாப்பு திட்டம் கீழ் இந்தியாவில் உருவாக்கபட்ட  ஒன்பது புலிகள் காப்பகத்தில் இந்தப் பூங்காவும் வருகின்றது. பருவமழைக் காலங்களில் யானை மந்தைகளை நாம் இங்கு மிக எளிதாக காணமுடியும்.

சிறுத்தை, சம்பார், நீல்காய், கக்கர், சுட்டி மான்,  ஸ்லோத் கரடி, காட்டு கரடி, மயில்  போன்ற விலங்குகள் இங்கு பெரும்பான்மையாக காணப்படுகின்றன. இந்தப் பகுதியின் பசுமையான காடுகள் வழியாக கோல் மற்றும் புர்கா ஆறுகள் ஓடுகின்றன.

இது பறவைக் காதலர்களுக்கு ஒரு சொர்க்கம் ஆகும். இந்தப் பகுதியின் உள்ளே  16-ஆம் நூற்றாண்டை சேர்ந்த பிட்லா கோட்டை மற்றும் பிற வரலாற்று நினைவிடங்கள் உள்ளன.

சுற்றுலாப் பயணிகள் ஆண்டு முழுவதும் இந்தப் பகுதிக்கு வருகை புரிகின்றனர். வனப் புகைப்படக்காரர்களுக்கு உதவ இங்கு பல்வேறு கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளன.

இந்தக் காட்டில் சபாரி செய்வதற்கு ஜீப் வசதிகள் இருக்கின்றன. மேலும் இங்கு பயணிகள் வசதிக்காக சுற்றுலா பங்களாக்கள் மற்றும்  விடுதி வசதிகள் போன்றவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu