10 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த நவலக்கா கோயில் பாலி நகரத்தில் பெரிதும் பூஜிக்கப்படும் கோயில்களில் ஒன்றாகும். ஜைன மார்க்கத்தின் 23வது தீர்த்தங்கரருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த கோயில் நவலக்கா ஜெயின் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
நுணுக்கமான குடைவுச்சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் உன்னதமான கலையம்சங்களுக்காக இது பிரசித்தி பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications