பல்வாலில் பல அழகிய பூங்காக்கள் அமையப்பெற்றுள்ளன. ஷ்ரதானந்தா பூங்கா, D பூங்கா, டிகோனா பூங்கா, பஞ்சாயத் பவன், கில்லி வாலா பூங்கா, டன்கி வாலா பூங்கா, பல் பவன், டி.ஜி. கான் ஹிந்து, தௌ தேவி லால் பூங்கா (நகர பூங்கா), தசரா மைதானம் பூங்கா மற்றும் ஹுடா பூங்கா என பல பூங்காக்களும் இங்கு உள்ளன.



Click it and Unblock the Notifications