பல்வாலில் பல கோவில்கள் உள்ளன. அதில் அதிக புகழ் பெற்ற கோவிலாக பஞ்சவடி கோவில் விளங்குகிறது. இது ஹிந்து மதத்தினர் மத்தியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கிருஷ்ண பரமாத்மாவின் மூத்த சகோதரரான பலராமிற்காக கட்டப்பட்ட கோவில் தான் தௌஜி மந்திர். இது பல்வாலிலுள்ள முனிசிபல் சௌக்கிற்கு அருகில் அமைந்துள்ளது.
இங்கு ஒவ்வொரு வருடமும் பல்தேவ் சட் கா மேளா என்ற திருவிழா நடைபெறும். இதனை கண்டு களிக்க பல பக்தர்கள் இங்கு வருவார்கள். பகவான் பரசுராம் மந்திர் குலேனா, ஜங்கேஷ்வர் மந்திர், தௌ ஜி மந்திர், கமெட்டி சௌக்கிலுள்ள தேவி கோவில் போன்றவைகள் எல்லாம் இங்குள்ள மற்ற முக்கிய கோவில்களாகும்.



Click it and Unblock the Notifications