Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாஞ்ச்கணி » எப்படி அடைவது » சாலை வழியாக

எப்படி அடைவது சாலை வழியாக

மஹாராஷ்டிரா மாநில அரசுப்போக்குவரத்து நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்துகள் அதிக அளவில் மும்பையிலிருந்து பாஞ்ச்கணிக்கு இயக்கப்படுகின்றன. பயணக்கட்டணம் ரூ300 என்ற அளவில் இருக்கும். தனியார் சுற்றுலா வேன்கள் மற்றும் பேருந்துகளும் பல்வேறு வசதிகள் மற்றும் கட்டணங்களுடன் கிடைக்கின்றன.