இந்த டேபிள் லேண்ட் என்பது மலையின் மீது விசேஷமான பாறை நிலத்தால் ஆன சமதளப்பகுதியாகும். ஒரு மேசை போன்றே உச்சியில் சமதளமாக பரந்து காணப்படுவதால் இந்த பெயர் வந்தது.
ஏறக்குறைய 99 ஏக்கர் பரப்பளவுக்கு பரந்துள்ள இந்த சமதளப்பகுதி ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய...
வாய் கிராமத்தின் அருகில் இந்த தூம் அணைக்கட்டு உள்ளது. 1976ல் கட்டப்பட்ட இது விவசாய நீருக்கும் மின்சாரம் தயாரிக்கவும் உதவுகிறது. நீர் விளையாட்டுகளுக்கும் படகு சவாரிக்கும் இந்த அணைக்கட்டுப் பகுதி பிரசித்தி பெற்று விளங்குகிறது. அதிவேக மோட்டார் படகுகள், ஸ்கூட்டர்...
சிவபெருமானின் மகனான கார்த்திகேய கடவுளுக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. பாஞ்ச்கணியிலுள்ள ராய்புரி குகைகளில் இக்கோயில் அமைந்துள்ளது.
யாத்ரீகர்களும், பக்தர்களும் மண்ணால் உருவாக்கப்பட்டுள்ள இந்த புராதனக்கோயிலை தரிசிக்க ராய்புரி குகைகளுக்கு வருகின்றனர்....
கிருஷ்ணா பள்ளத்தாக்கிற்கு மேலே இந்த மலைக்காட்சி தளம் அமைந்துள்ளது. பாஞ்ச்கணி பஸ் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலேயே இது உள்ளது.இந்த மலைக்காட்சி தளம் தூம் அணைக்கட்டு, மந்தர்தேவி மற்றும் பாண்டவ்கர் போன்ற இடங்களை மேலிருந்து பார்த்து ரசிக்க உதவுகிறது. இங்கிருந்து...
பாஞ்ச்கணியில் பிரசித்தி பெற்ற அம்சம் இந்த ஷேர்பாக் ஆகும். ரம்யமான பள்ளத்தாக்கினை பின்னணியாக கொண்டு எழிலுடன் விளங்குகிறது இந்த பூங்காப்பகுதி. இங்கு பலவிதமான குழந்தைகள் பூங்காக்களும், ரோஜாத்தோட்டங்களும் நிறைந்து காணப்படுகின்றன.
சிலை வடித்தல், களி மண் கலை...