Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பன்ஹாலா » எப்படி அடைவது

எப்படி அடைவது

மும்பையிலிருந்து பயணித்தால் கோலாப்பூர் வழியாக பன்ஹாலா நகரம் 428 கி.மீ தூரத்தில் எட்டு மணி நேர பயண நேரத்தில் சென்றடையும்படி அமைந்துள்ளது. மேலும் இங்கிருந்து புனே 200 கி.மீ தூரத்திலும் நாசிக் 450 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் புனே, கோலாப்பூர் மற்றும் மும்பை நகரங்களிலிருந்து பன்ஹாலாவுக்கு இயக்கப்படுகின்றன. வசதிக்குத் தக்கபடி பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.