தர்பங்கா இல்லம் நவ் லகா கட்டிடம் என்றும் வழங்கப்படுகிறது. இது தர்பங்காவைச் சேர்ந்த மஹாராஜா சர் கமேஷ்வர் சிங் அவர்களால் கட்டப்பட்டதாகும். கங்கை நதிக்கரையோரத்தில் காணப்படும் இந்தக் கட்டிடம், துர்கா தேவியின் புனிதமான வழிபாட்டு ஸ்தலமாகப் போற்றப்படும் காளி மந்திரின் உறைவிடமாகத் திகழ்கிறது.



Click it and Unblock the Notifications