கும்ரார், பாட்னா

பழங்காலத்தில் மேன்மை பொருந்தியதாகக் கொண்டாடப்பட்ட பாட்னா நகரின் எச்சங்களைக் கொண்ட கும்ரார், பாட்னா இரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

இங்குள்ள பிரம்மாண்டமான ஒரு மௌரியன் அரங்கைத் தவிர்த்து, பழங்காலத்தில் நிலவிய பேரழகு மற்றும் மகிமை ஒன்றையும் தற்போது காண முடியவில்லை. கும்ராரின் சிதிலமடைந்த இதர பல கட்டிடங்களில் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் தோற்றுவிக்கப்பட்டு சிதிலங்கள் முடிந்தவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

Please Wait while comments are loading...