பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஒரு மொகலாய கட்டிட நிபுணரால் கட்டப்பட்ட நாகோல் கோத்தி, மொகலாய கட்டுமான பாணிக்கு ஒரு மிகப் பிரம்மாணடமான எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. இந்த கட்டிடம் அழகிய தோட்டத்தால் சூழப்பட்டுள்ளது.