உள்ளூர்வாசிகளால் ஜடுகார் என்று அன்போடு அழைக்கப்பட்டு வரும் பாட்னா அருங்காட்சியகம், ஒரு மாநில அருங்காட்சியகமாகும்.
கௌதம புத்தரின் நினைவுப் பொருட்கள், 200 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு மரத்தின் படிமம், மற்றும் மிகச் சிறப்பானதாகக் கொண்டாடப்படும் தீதர்கஞ்ச் யக்ஷியின் சிலை போன்றவை இங்கு காணப்படும் ஈடு இணையற்ற சில காட்சிப் பொருள்களாகும்.
இந்த அருங்காட்சியகம் நல்லதோர் அறிவார்ந்த அனுபவத்தை வழங்குவதோடு பாட்னாவின் மேன்மைமிகு கடந்த காலத்தையும் விளக்குவதாகத் திகழ்கிறது.



Click it and Unblock the Notifications